'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் தலைவாழை விருந்து |
பொதுவாக உணவு பற்றியும், குறிப்பாக நமது பாரம்பரிய இனிப்பு வகைகளை இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகையில் மாற்றம் செய்வது குறித்தும், எனது சிறு பேட்டி, 07-02-2019 'The New Indian Express' நாளிதழின் சென்னை பதிப்பில் "Twisting Treats' என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.
'உணவு விரும்பி' (food lover) என்ற அடிப்படையிலும், 'தலைவாழை விருந்து' வலைத்தள பதிவர் என்ற முறையிலும் என்னிடம் பேட்டி எடுத்துள்ளனர்.
கட்டுரையாளர் வைஷாலி விஜய்குமார் அவர்களுக்கும், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கும், இந்த பேட்டிக்கு என்னை பரிந்துரைத்த முகநூல் நண்பர் திரு ஸ்ரீதர் வெங்கட்ராமன் அவர்களுக்கும் மற்றும் 'தலைவாழை விருந்து' வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கட்டுரையை படித்து, தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் 'தலைவாழை விருந்து'
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் 'தலைவாழை விருந்து'