Friday, 25 August 2017

பிள்ளையார் - 2017



விநாயகர் சதுர்த்தி           
திருநாளில் 

ஆனை முகத்தோனின் 

அருள் 

அனைவருக்கும் கிட்ட 

வேண்டுகிறேன்.




களிமண் பிள்ளையார்.

இளம் படைப்பாளியின் கைவண்ணத்தில்...





        விக்னேஸ்வரன் முன்                            
தோப்புக் கரணம் போடாமல் 
தேர்வு எழுதிய மாணவர் உண்டா?
கஜமுகன் என்றாலே 
நம் சிறுவர்களுக்கு கொஞ்சம்
அன்பு அதிகம்தான்.

சித்தி புத்தி நாயகனின்
அணிவகுப்பை ஆர்வமுடன்
பார்வையிடும் சிறுவன்.


பண்டிகை நாளில் 
எங்கள் ஏரியா.



எந்த வித செயற்கை ரசாயன பூச்சும் இல்லாத இயற்கை பிள்ளையார்.



எங்க தெருவில் பிள்ளையார்



எங்க வீட்டு பிள்ளையார்


No comments:

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...