மோர் குழம்பு வாழைக்காய் பக்கோடா |
வாழைக்காய் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். பின் பொடிப் பொடியாக நறுக்கிய வாழைக்காயும் சேர்த்து கலந்து, தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து, பிசிறி, உதிர் உதிராக எண்ணெய்யில் உதிர்த்து போட்டு பொறித்து எடுக்கவும். இப்போது வாழைக்காய் பக்கோடா ரெடி.
இந்த பக்கோடாவை சூடான மோர்க்குழம்பில் போட்டு சிறிது நேரம் ஊறிய பின் பரிமாறவும்.
பக்கோடா நன்கு ஆறிய பின் மோர்க்குழம்பில் போட வேண்டும்.
மோர் குழம்பு செய்வது எப்படி? இங்கே பார்க்கவும்.
இந்த பக்கோடாவை சூடான மோர்க்குழம்பில் போட்டு சிறிது நேரம் ஊறிய பின் பரிமாறவும்.
பக்கோடா நன்கு ஆறிய பின் மோர்க்குழம்பில் போட வேண்டும்.
இப்போது வாழைக்காய் பக்கோடா ரெடி |
வாழைக்காய் பக்கோடா நன்கு ஆறிய பிறகு, சூடான மோர்க்குழம்பில் போட்டு.... ஊற வைத்தால்..... |
மோர்க்குழம்பு வாழைக்காய் பக்கோடா ரெடி |
வாழைக்காய் பக்கோடாவை மோர் ரசத்தில் போட்டும் சாப்பிடலாம். மாறுதலான சுவையாக இருக்கும்.
1 comment:
Uncle, no posting after Tirunelveli Halwa. I eagerly await new recipe/posting.
Post a Comment