செய்முறை
சாதத்தை பொல பொலவென்று வடித்து, ஆற வைக்கவும்.
இலுப்ப சட்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, இரண்டு ஸ்பூன் மிளகு போட்டு, மிளகு பொரிந்தவுடன் தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
இலுப்ப சட்டி சூடானவுடன், நான்கு ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, தூள் பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியாக கருவேப்பிலை சிறிது போடவும்.
1 comment:
Fantastic Photos and good description.
Post a Comment