Sunday 6 October 2013

வரகு சக்கரை பொங்கல்

பண்டிகை காலத்தில் சக்கரை பொங்கல் செய்வது நம் வழக்கம். இந்த நவராத்திரி சீசனில் வரகு சக்கரை பொங்கல் செய்து பாருங்களேன்.
வரகு சக்கரை பொங்கல் 


வரகு 




வரகு -100 கிராம்
பாசி பருப்பு- 25கிராம்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்-சிறிது
வெல்லம்- 50 கிராம்
முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்ந்த  திராட்சை - சிறிது






  1. வரகு மற்றும் பாசிபருப்பை களைந்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. வெல்லத்தை மண் நீக்கி இளம் பாகாக எடுத்துக் கொள்ளவும். 
  3. வாணலியை சூடாக்கி, நெய் விட்டு, முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை..... இவற்றை வறுக்கவும். 
  4.  வரகு, பாசி பருப்பு கலவையை  சேர்க்கவும்.    
  5. பின்னர்      வெல்லப்பாகையும் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்.  
  6. அடுப்பிலிருந்து இறக்கி, பிஸ்தா பருப்புகளை, இரண்டு துண்டுகளாக குறுக்கே நீள வாக்கில் வெட்டி, தூவவும்.
சுவையான வரகு இனிப்பு பொங்கல் தயார்.


Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...